Categories
வேலைவாய்ப்பு

10th / 12th முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.47,000 சம்பளத்தில்… இந்திய கடலோர காவல் படையில் வேலை…!!!

இந்திய கடலோர படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: இந்திய கடலோர காவல்படை

பணி: Navik ( general Duty ), Navik (Domestic Branch)

கல்வித்தகுதி: 10th / 12th

காலி பணியிடங்கள்: 350

சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.47,600

இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையும் தெளிவாக தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும்.
PDF Link & Apply Link : https://joinindiancoastguard.cdac.in/

Categories

Tech |