Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 23,000 சம்பளத்தில்… மத்திய அரசில் அருமையான வேலை… 05/07/2021 விண்ணப்பிக்க கடைசி நாள்…!!!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா

பணி: டெக்னிக்கல் ஆபீசர்

சம்பளம்: மாதம் ரூ. 23,000

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05/07/2021

மேலும் விபரங்கள் அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.ecil.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |