Categories
சினிமா தமிழ் சினிமா

தடுப்பூசி எடுத்துக் கொண்ட நடிகர் ஜெய்… வெளியான புகைப்படம்…!!!

கொரோனா இரண்டாம் அலை தற்போது குறைந்து வரும் நிலையில் மக்கள் அனைவரையும் தடுப்புச் எடுத்துக் கொள்ளுமாறு அரசு அறிவித்து வருகின்றது. அந்த வகையில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மக்களை தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில், வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜெய் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகர் ஜெய், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |