Categories
இந்திய சினிமா சினிமா

சாதிப்பாரா கோபிசந்த்…. வெற்றியடையுமா ? சாணக்கியா ….!!

கோபிசந்த் நடிப்பில் உருவாகியுள்ள சாணக்கியா படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

தெலுங்கு திரைப்படமான சாணக்கியா திரைப்படம் ஒரு காதல் , காமெடி , ஆக்ஷன் என்று மூன்றும் கலந்த கலவையாகும். இந்த படத்தை திரு இயக்கியுள்ளார்.கோபிசந்த்,  ஷரின் கான் , மெஹ்ரீன் பிர்சாடா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தெலுங்கில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளவர் கோபிசந்த் .

கோபிசந்த்_தின் இந்த படம் நிச்சயம் அவரின் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல எதிர்பார்ப்புகள் மத்தியில் சாணக்கியா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Categories

Tech |