தெலுங்கில் நானி நடித்த படத்திற்கு அனிருத் இசையமைத்ததோடு கேங் லீடர் பாடலுக்கு அடித்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.
காதலில் தோல்வி அடைந்த அனைவருக்கும் கனவே கனவே பாடல் மூலம் அறிமுகமானவர் அனிருத். இளைஞர்களை எளிதில் கவரும் இசையமைப்பாளர் என்றும் கூறலாம். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்டை திரைப்படத்தில் அனிருத்தின் மரண மாஸ் மரணம் பாடல் அசத்தல் வெற்றி பெற்றது.
தற்போது தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்திற்கான பிரமோஷன் பாடலை செப்டம்பர் 5_ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் நானி_யுடன் அனிருத்தும் இணைந்து நடனம் ஆடி தெறிக்க விட்டுவிட்டார். தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்படும் பாடலாக கேங் லீடர் பாடல் அமைந்துள்ளது அமைந்துள்ளது.