Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா செல்பவர்களுக்கு…. இனி இது கட்டாயம் – அவசர உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கின் காரணமாக ஒரு சில மாநிலங்களில் பாதிப்பு சற்று குறைந்து வருவதன் காரணமாக தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சில மாநிலங்களில் பாதிப்பு இன்னும் குறையாத காரணத்தினால் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் விமானம், ரயில், பேருந்து, டாக்சி போன்றவற்றில் வரும் பயணிகள் அனைவரும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற RT-PCR சான்றிதழுடன் வரவேண்டும் என்று அம்மாநில அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சான்று 72 மணி நேரத்திற்குள் எடுக்கப் பட்டதாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |