கனரக நீர்வாரியத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: Junior Translation Officer
மொத்த பணியிடங்கள் : 6
வேலை வகை : மத்திய அரசு வேலை
மாத சம்பளம் : ரூ.35,400
கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு
இந்த வேலை குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொள்ள கீழ்க்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.