சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: office assistant, copyist attendar
காலி பணியிடங்கள்: 3,557
சம்பளம்: ரூ.50,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 9
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறிய, விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.mhc.tn.gov.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.