தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் முக்கிய தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து,உடற்தகுதி தேர்வு வருகிற 26-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சீருடை பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 40 மையங்களில் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
Categories