Categories
சினிமா தமிழ் சினிமா

ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் மசோதா – அமீர் விமர்சனம்…!!!

மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவினரால் வழங்கப்பட்ட சான்றிதழை ஒன்றிய அரசு நினைத்தால் ரத்து செய்யலாம் என்ற திருத்தம் ஆளும் பாஜக அரசின் சர்வாதிகாரத் தன்மை மிக தெளிவாக நமக்கு காட்டுகிறது என்று இயக்குனர் அமீர் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்போதாவது ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம். போராடுவோம்…! வாழ்க  ஜனநாயகம்..! ஒழிக சர்வாதிகாரம்…! ஜெய் தமிழ்நாடு…! என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |