Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! செலவுகள் ஏற்படும்….! அமைதி பிறக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.!அமைதி கிடைக்கும்.

இன்று தொழில் வளர்ச்சி கூடும். இல்லத்தில் அமைதி கூடும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். உத்யோக அனுகூலம் கண்டிப்பாக இருக்கின்றது. கோபம் படபடப்பு குறைந்து மனதில் நிம்மதி உருவாகும். மற்றவருடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி விடும். திடீர் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தை பொறுத்த வரை நிதி நெருக்கடியை சமாளிக்க கூடிய நாளாக இருக்கின்றது. முன்னோர்கள் சொத்துக்கள் உங்களுடைய கையில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. அதற்கான முயற்சியில் ஏற்கனவே இருந்தவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கின்றது. பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை.

காதல் பிரச்சனையை கொடுக்காது. நிம்மதியை ஏற்படுத்தித் தரும். காதலில் உள்ள சிரமங்கள் நீங்கி மனதிற்கு பிடித்தவரை கரம் பிடிக்க கூடிய சூழல்களை தரும். மாணவர்களுக்கு கல்வியின் மீது அக்கறை ஏற்படும். மேற் கல்விக்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டையும் சூரிய பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 5                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் பச்சை மற்றும் மஞ்சள்

Categories

Tech |