Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! லாபம் கிடைக்கும்….! ஒற்றுமை பிறக்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! துணிச்சல் இருக்கும்.

இன்று சகோதரர் வழியில் ஒற்றுமை பிறக்கும். மனதில் துணிச்சல் அதிகமாக இருக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். சொந்தபந்தங்களிடம் ஏற்பட்ட பகை மாறும். உறவினர் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் உண்டாகும். சாமர்த்தியமாக செயல்பட வேண்டும். நல்ல நண்பர்களும் துணையாக கொண்டு எதையும் சிறப்பாக செய்வீர்கள். குடும்பத்தில் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அம்சம் இருக்கின்றது. வரவு சிறப்பாக இருக்கும். வருமானத்தை பெருக்கிக்கொள்ள முடியும். வாகனம் பழுது பார்க்க கூடிய செலவுகள் இருக்கும். வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் இருக்கும். துணிச்சலாக எதையும் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வான சூழல் இருக்கும்.

லாபத்தை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் உங்களுடைய திறமை மீது நம்பிக்கை கொள்ள முடியும். தொழில் வளர்ச்சியில் மாற்றம் நிகழும். முன்னோர் சொத்துக்கள் கையில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. பெரிய தொகையை கடனாக வாங்க வேண்டாம். காதல் தொல்லை கொடுக்காது. வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு துடிப்பான செயல்கள் மூலம் வெற்றி கிடைக்கும். கல்விக்காக நேரம் ஒதுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |