Categories
தேசிய செய்திகள்

மாநில அரசுகளே முடிவு செய்யும் வகையில் திருத்தம்…. மத்திய அரசு…..!!!!

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எந்தெந்த சமூகத்தினரை சேர்க்கலாம் என முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநில அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எந்த ஜாதியை சேர்ப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில அரசிடமே இருக்கும் என்றும் உறுதிப்படுத்தப்படும். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |