Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…. வெற்றி கிடைக்கும்….! சாதிக்கும் எண்ணம் இருக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! நிதி நிலைமை சீர்படும்.

பண வரவில் மகிழ்ச்சி அடைய முடியும். எப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபட்டாலும் அதை மிகச் சிறப்பாக செய்ய முடியும். மனதில் இருந்த கவலைகளை மறந்து காரியத்தில் ஈடுபடுவீர்கள். அரசாங்க ஆதரவு மற்றும் வங்கி கடன்கள் தங்கு தடையின்றிக் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த தடைகள் நீங்கி விடும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து காணப்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பொறுமை காக்க வேண்டும். மனதிற்குள் ஒரு வித தைரியம் ஓடிக்கொண்டிருக்கும். வாழ்க்கையில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கும். வருமானத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். செலவை கட்டுப்படுத்த வேண்டும்.

தேவையில்லாத விவகாரங்களில் ஈடுபட்டு பிரச்சனைகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டாம். கடனைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தி மனதை கஷ்டப்படுத்தி கொள்ள வேண்டாம். காதல் கை கொடுக்கும். காதலில் உள்ள சிரமங்கள் தீர்ந்து விடும். காதல் கண்டிப்பாக மனதிற்கு பிடித்தவர்களை கரம்பிடிக்க செய்யும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். கல்வி பற்றிய முறையான அனுபவங்கள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் இளம் மஞ்சள்

Categories

Tech |