கும்பம் ராசி அன்பர்களே.! வீண் செலவுகள் ஏற்படும்.
இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதிகப்படியான தேவைகள் இருக்கும். எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் தேவைகள் குறையாது. கடன் பிரச்சனைகள் மனக்குமுறல்கள் அனைத்தும் சேர்ந்து மனநிம்மதி இல்லாமல் ஆக்கிவிடும். நேர்வழியில் பணத்தை செலவு செய்வது நிம்மதியை அளிக்கும். முன்கோபங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படும். அணுகு முறையில் மாற்றம் வேண்டும். கணவன் மனைவி இருவரும் எதையும் தெளிவுபடுத்திக்.கொள்ள வேண்டும். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். யாரை பற்றியும் சந்தேகப்பட வேண்டாம். உத்தியோகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வருமானத்தை பெருக்கி கொள்ள முடியும். காதல் சிரமத்தை ஏற்படுத்தாது. காதல் பிரச்சனைகளை சரிசெய்து கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் பிரச்சனை இல்லை. கல்வியில் வெற்றி கிடைக்கும். கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் மற்றும் சிவப்பு