Categories
வேலைவாய்ப்பு

12th, Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1,12,400 வரை சம்பளத்தில்…. தேசிய தேர்வு வாரியத்தில் வேலை…..!!!!

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NATBoard) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.Senior Assistant, Junior Assistant, Junior Accountant ஆகிய பணிகளுக்கு மொத்தம் 42 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:
Senior Assistant – Degree
Junior Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி
Junior Accountant – Bachelor Degree

வயது: 42 வயதிற்குள்

சம்பளம்: மாதம் ரூ.19,900 – ரூ.1,12,400

தேர்வு முறை: Computer Based Test & Computer Knowledge/ Skill Test

விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 15

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://natboard.edu.in/viewNotice.php?NBE=K3NxMFFZSTV4WlBZbk5ndm9odDQrUT09

Categories

Tech |