Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்… இந்தியாவின் துணை ராணுவத்தில் பல்வேறு வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

இந்தியாவின் துணை ராணுவத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: இந்திய ராணுவம்

பணி : Rifleman/ Riflewoman

வயது வரம்பு :18 வயது முதல் 28 வயது

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்க கடைசி தேதி :27.07.2021

காலி பணியிடங்கள்:  131

இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையும் தெளிவாக தெரிநத்துக்கொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும்.

PDF Link & Apply Link : http://assamrifles.gov.in/aradmin/DOC…

Categories

Tech |