எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போன விவகாரத்தில், கொள்ளையடிக்க பயன்படுத்திய ஏடிஎம் கார்டுகளை 30 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற மாநிலங்களிலும் இதே பாணியில் இந்த கும்பலால் கொலை நடந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து கொள்ளை தொடர்பாக அம்மாநில போலீசார் கேட்டுக் கொண்டால் சென்னை காவல்துறை விசாரணைக்கு உதவும் என கூறியுள்ளது.
Categories