Categories
தேசிய செய்திகள்

இந்த நாணயம் உங்ககிட்ட இருந்தா…. ரூ.1 லட்சம் பணம் சம்பாதிக்க…. சூப்பர் வாய்ப்பு…!!!

பழைய பொருட்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம் தான். ஒரு சிலர் பழைய பொருட்களை சேர்த்து வைப்பார்கள். அதைப் போல பழைய நாணயங்களை சேர்த்துவைப்பதன் மூலம் சில சமயம் பெரும் பணக்காரர் ஆவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும். தற்போது பல்வேறு வலைத்தளங்களில் பழைய நாணயங்களையும், நோட்டுகளையும் விற்பதன் மூலம் லட்சாதிபதி கூட ஆகலாம். இதுபோன்ற வாய்ப்பு சமீப நாட்களில் நிறையப் பேருக்குக் கிடைத்துள்ளது.

அந்தவகையில் OLX தளத்தில் 2011ஆம் வருடம் வெளியிடப்பட்ட பழைய 50 பைசா நாணயத்தைக் கொடுத்து லட்சாதிபதி ஆகும் வாய்ப்பு வந்துள்ளது. இதுபோன்று coinbazzar உள்ளிட்ட வேறு சில இணையதளத்திலும் நீங்கள் இந்த நாணயத்தைக் கொடுத்தால் உங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் பணம் கிடைக்கும். ஆனால் இது ஸ்டீல் காயினாக இருக்க வேண்டும். இதுபோன்று பழைய 1 ரூபாய், 2 ரூபாய், 25 பைசா நாணயங்களுக்கும் இதுபோல லட்சக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் விற்பனை செய்யலாம். நீங்கள் பழைய நாணயங்களை சேகரித்து வைப்பவராக இருந்தால் அதை வைத்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கலாம்.

Categories

Tech |