விருச்சிகம் ராசி அன்பர்களே.! எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
இன்று பெரியவர்கள் சொல்லுக்கு மரியாதை கொடுப்பீர்கள். உங்கள் மீதான நல்ல மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் நிலுவை பணி ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். கூடுதல் பணவரவு நன்மையை உருவாக்கிக் கொடுக்கும். மனைவியின் அன்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டிகள் குறையும். பிரச்சனைகள் சரியாகும். தொழிலில் உள்ள சிக்கல்கள் சரியாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத் திறமை வெளிப்பட்டு ஓரளவு பிரச்சனை சரிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கண்டிப்பாக இருக்கும். முன்கோபம் ஏற்படும் பட்சத்தில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மன நிம்மதியுடன் எந்த வேலையிலும் ஈடுபட்டு வாருங்கள் அது சிறப்பை கொடுக்கும். மாணவர்கள் எதையும் துடிப்புடன் செய்வீர்கள். மாணவர்கள் அவசரப்பட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். காதல் சில நேரத்தில் வருத்தத்தை கொடுக்கும். மன அமைதியை இழக்க வைக்கும். பழைய பிரச்சனைகளை பேசி காதலில் விரிசலை பெரிதுபடுத்த வேண்டாம். பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பின்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் சிவப்பு