Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்…. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மரம் வெட்டுவதை ஒழுங்குபடுத்துவதற்கும், பொது இடங்களில் மரம் நடும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் மாநில பசுமைக் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அரசின் சுற்றுச்சூழல் துறை செயலரை தலைவராகக் கொண்டு 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மரம் நடவு செய்வதற்கான வருடாந்திர திட்டத்தை தயாரிக்கும் பணிகளை இந்த குழு மேற்கொள்ளும்.

Categories

Tech |