Categories
மாநில செய்திகள்

சத்துணவு திட்டத்தில் உள்ள…. 49,000 காலியிடங்கள் நிரப்பப்படும்…. அமைச்சர் அதிரடி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதாஜீவன் அமைச்சர் கீதாஜீவன், “தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள 49 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை  எடுக்கப்படும் என்றுதெரிவித்துள்ளார்.

Categories

Tech |