Categories
பல்சுவை

உடனே கிளம்புங்க…. ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு….!!!!

ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு ஏற்ப அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி realme 7 pro மாடலுக்கு ரூ.4 ஆயிரம், X7 pro 5G மாடலுக்கு ரூ.5 ஆயிரம், realme 7 புரோ ரூ.4 ஆயிரம், realme x3 superzoom ரூ.6 ஆயிரம், realme 8 pro, narzo 20, narzo 30 5 ஜி மாடலுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகையை ரியல்மி இன் இணையதள பக்கம் மற்றும் பிளிப்கார்ட் பக்கத்தில் கிடைக்கும். இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.அதுமட்டுமல்லாமல் இந்த சலுகை குறைந்த நாட்கள் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |