மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும், தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டிய பிரச்சினைக்கு தீர்வுகாண நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தியும் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Categories