Categories
மாநில செய்திகள்

வறுமையின் பிடியிலும்…. சாதனை படைத்த ரேவதிக்கு…. சு.வெங்கடேசன் வாழ்த்து…!!!

வறுமையின் பிடியில் இருந்தாலும் தன்னுடைய சொந்த முயற்சியாலும், விடாமுயற்சியாலும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ள மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதிக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பெற்றோர்களை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து சாதனை படைத்துள்ள மாணவியின் திறமையை பாராட்டுகிறேன் என்றும், அவருடைய வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |