Categories
டெக்னாலஜி

தேவையற்ற மெசேஜ், அழைப்பு வந்தால்…. இதை மட்டும் செய்யுங்க…!!!

டெலிமார்க்கெட் மற்றும் சில உண்மையான நிறுவனங்கள் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி வாடிக்கையாளர்களிடம் விதிமீறல் தொந்தரவில் ஈடுபட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்காக இவ்வாறு தொல்லைதரும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க தொலைதொடர்பு முடிவெடுத்துள்ளது.

மேலும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்புவதை தவிர்க்க DND என்று பதிவிட்டு தொல்லை தரும் நிறுவனத்தின் பெயரை டைப் செய்து STOP என்று குறிப்பிட்டு 1909 என்ற எண்ணுக்கு மெஸேஜ் அனுப்பினால் போதும் என்று தொலைத்தொடர்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |