Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! திட்டங்கள் தீட்டுவீர்கள்..! பிரார்த்தனைகள் நிறைவேறும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
அனைவருக்கும் நல்லது செய்வீர்கள்.

உயர் அதிகாரிகளின் சொல்படி கேட்டாள் பதவி உயர்வு கிடைக்கும். பெண்களால் இன்று இழப்புகள் ஏற்படும். கவனமாக நடந்துக் கொள்ளுங்கள். இன்று நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சில நண்பர்கள் உங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள், அவர்களிடம் விலகியே இருங்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி முன்னேற்றகரமாக இருக்கும். சேமிப்புபணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். திருமண முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தை உயர்த்துவதற்கு முக்கியத் திட்டங்களை தீட்டுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை மதிப்பார்கள். நண்பர்களின் உதவியினால் முன்னேற்றகரமான தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். தாயிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டுப் சம்பந்தமான பயணங்கள் உண்டாகும். ஏற்றுமதி துறை சார்ந்தவர்களுக்கும் நல்ல முன்னேற்றகரமான சூழல் அமையும். மாணவர்களின் செயல்கள் மற்றவர்கள் வியக்கும்படி இருக்கும். கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |