Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ஜூலை-20 முதல் – மாணவர்களுக்கு சற்றுமுன் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும்கொரோன  பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதில் ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அந்தவகையில் நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட ஜெஇஇ மெயின் முதன்மைத் தேர்வுகள் வருகிற ஜூலை 20-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை மற்றும் ஜூலை 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. செக்ஷன் 3 மாணவர்கள் இன்று முதல் ஜூலை வரையும், செக்ஷன் 4 மாணவர்கள் ஜூலை முதல் 12 வரையும் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பனிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |