Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ITI படித்தவர்களுக்கு… மாதம் ரூ. 21,000 சம்பளத்தில்… Indian Statistical Institute நிறுவனத்தில் வேலை…!!!

ISI எனப்படும் Indian Statistical Institute நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: Indian Statistical Institute

பணி: என்ஜினியரிங், எலக்ட்ரீசியன், ஆபரேட்டர்

கல்வித்தகுதி: ஐடிஐ தேர்ச்சி

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23 ஜூலை, 2021

சம்பளம்: ரூ. 21,000 – ரூ. 69,000 வரை

காலிப்பணியிடங்கள்: 45

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.isical.ac.in/ என்ற ஐ.எஸ்.ஐயின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

Categories

Tech |