தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: ஆலோசனை சேவை
காலி பணியிடங்கள்: 86
சம்பளம்: ரூ. 20,000 முதல் ரூ . 60,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.07.2021
மேலும் விவரங்கள் அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://www.nabcons.com/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.