Categories
வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. உயர் நீதிமன்றத்தில் வேலை…. 3,557 காலிப்பணியிடங்கள்….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: office assistant, etc…
காலி பணியிடங்கள்: 3,557
சம்பளம்: ரூ.15,700 – ரூ.50,000
வயது: 18 – 35
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு: written exam, practical test, oral test
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 9

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.hcmadras.tn.nic.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |