சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் – சுகாதார சேவைகள் இயக்குநரகம், MOHFW
காலிப்பணியிடங்கள் – 73 இடங்கள்
பணியிடம் – டெல்லி
விண்ணப்பிக்க கடைசி தேதி – 12/08/2021
கல்வித்தகுதி: டிகிரி, சுகாதார ஆய்வாளர் டிப்ளோமா
சம்பளம்: ரூ. 29,200 – ரூ. 92,300
மேலும், இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.mohfw.gov.in என்ற எம்.ஒ.ஹெச்.எஃப்.டபுள்யுவின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.