நீலகிரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நிறுவனம் – நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பணி – Geo-Technical Expert- 1, Geological Expert- 1, Watershed Management Expert – 1
காலிப்பணியிடங்கள் – 03
தேர்வு செய்யப்படும் முறை – நேர்காணல்
வயது – 18 முதல் 35 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி – 10/07/2021
கல்வி தகுதி: B.E, M.Tech.,
சம்பளம்: ரூ.75,000
மேலும், விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2021/06/2021061733.pdf இந்த லிங்கை கிளிக் செய்யவும்.