ராபர்ட் டோனி ஜூனியரின் தந்தையும், பிரபல இயக்குனருமான ராபர்ட் டோனி சீனியர் காலமானார். இவருக்கு வயது 85. இவர் நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என பன்முகங்கள் கொண்டவர். Putney swope, hail Caesar, cold turkey உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். Boogle nights, magnolia, the family man உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories