தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு 6 லட்சம் முதல் 14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் திருமணம் செய்யவும், புதிய பைக், கார் வாங்கவும் கடன் உதவி அளிக்கப்படும். கடனுதவி திட்டத்தை ஆசிரியர்கள்,கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories