கரம்மசாலாப்பொடி
தேவையான பொருட்கள் :
தனியா – 1 கப்
பட்டை – 4 துண்டுகள்
கசகசா – 4 டீஸ்பூன்
கிராம்பு – 20
ஏலக்காய் – 20
சோம்பு – 2 டேபிள்ஸ்பூன்
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
மராட்டி மொக்கு – 4
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை – 4
காய்ந்த மிளகாய் – 20
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் மேலே கூறியுள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவை ஆறியதும் அரைத்து, சலித்து எடுத்து வாசனை போகாதபடி உடனடியாக பத்திரப்படுத்தினால் கரம் மசாலா தயார் !!!