Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! எச்சரிக்கை தேவை….! முன்னேற்றம் இருக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! சுயமான சிந்தனை இருக்கும்.

இன்று சவாலான வேலைகளையும் உங்களால் சாதாரணமாக முடிக்க முடியும். சகோதர வகையில் உங்களுக்கு ஆதரவு இருக்கும். அவர்களிடமிருந்து ஆதாயம் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்க கூடிய அம்சம் இருக்கின்றது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வட்டாரம் எதிர்பாராத லாபத்தை தரும். கொடுக்கல்-வாங்கலில் முன்னேற்றம் இருக்கும். சுய சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளில் முன்னேற்றம் இருக்கும். சில வேலைகளில் கவனம் தேவை. அலட்சியமாக இருக்க வேண்டாம். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விட்டுக் கொடுத்து போக வேண்டும். விட்டுக்கொடுத்து போனால் எல்லாவித நன்மைகளையும் அனுபவிக்க முடியும்.

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சுயமான சிந்தனை இருக்கும். அன்பில் திளைத்து காணப்படுவீர்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் பெரிதாக இருக்காது. காதலில் உள்ள சிரமங்கள் தீர்ந்துவிடும். காதல் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். கவலைப்படாமல் இருக்க வேண்டும் எந்த ஒரு பணியையும் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை கூடும். சக நண்பர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். ஆசிரியர்களும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்

Categories

Tech |