Categories
வேலைவாய்ப்பு

கால்நடை மருத்துவத்தில் வேலை…. 49 காலியிடங்கள் இருக்கு…. ஜூலை-30 கடைசி தேதி…!!!

கால்நடை மருத்துவக்கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்:49

விண்ணப்பிக்க வேண்டிய தேதி:  ஜூலை-30 வரை.

இதுகுறித்து விவரங்களை தெரிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் tanuvas.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

 

Categories

Tech |