Categories
மாநில செய்திகள்

இன்று தடுப்பூசி முகாம் ரத்து…. யாரும் வர வேண்டாம்…. மதுரை மாநகராட்சி…!!!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இருப்பினும்  தடுப்புசி பற்றாக்குறையின் காரணமாக தமிழகம், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தயாராக இருக்கும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் இன்று நடைபெற இருந்த தடுப்பூசி முகாம்கள் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக ரத்து செய்யப்படுவதாகவும், தடுப்பூசி வந்த பிறகு தேதி அறிவிக்கப்படும் என்றும் மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.

 

Categories

Tech |