Categories
பல்சுவை

மக்களே ரெடியா இருங்க…. ஒன் பிளஸ் நோர்டு 2 வெளியாகும் தேதி அறிவிப்பு….!!!!!

ஒன் பிளஸ் நோர்டு 2 ஸ்மார்ட்போன் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வகையும், 12 ஜிபி, 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வகையும் வெளியாகிறது. 4,500 எம்ஏஎச் பேட்டரி, 50 மெகா பிக்சல் கேமரா உட்பட 3 கேமராக்கள் கொண்ட ஒன் பிளஸ் நோர்டு 2 போனின் விலை அறிவிக்கப்படாத நிலையில், ரூ.25,000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதன் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |