பொதுமக்கள் இணையதளம் வாயிலாக 1975ஆம் ஆண்டு வரையிலான சொத்து வில்லங்கத்தை பார்க்கும் வசதி கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 1974 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை உள்ள காலத்திற்குரிய சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய பதிவு துறை முடிவு செய்துள்ளது. இனி வில்லங்கம் தொடர்பாக பதிவு துறை அலுவலகம் செல்ல தேவையில்லை. வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
Categories