ஜிஎஸ்டி சான்றிதழ் வைத்திருப்பதன் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
ஜிஎஸ்டியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வணிக அலகு பின்வரும் நன்மைகளைப் பெறுகிறது.
ஜிஎஸ்டி சான்றிதழ் வைத்திருந்தால் ஒருவர் சட்ட பொருட்கள் அல்லது சேவை சப்ளையராக அங்கீகரிக்கப்படுவார்கள், மேலும் இது வணிக நம்பகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துகிறது.
நீங்கள் பி 2 பி வாடிக்கையாளர்களைப் மேம்படுத்த ஜிஎஸ்டி சான்றிதழ் அவசியம்.
தேசிய அளவில் விற்பனையாளர்களிடமிருந்து பெறுநர்களுக்கு உள்ளீட்டு வரிக் கடனின் தடையற்ற இயக்கலாம்.
ஏற்றுமதியாளர்கள் ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெறலாம்.
இப்பொழுது இந்த GST சான்றிதழை எப்படி ஆன்லைனில் பெறவது என்பதை காணலாம் …
ஆன்லைன் மூலம் GST சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை
தேவைப்படும் ஆவணங்கள்:
பான் அட்டை
ஆதார் அட்டை
வங்கி பாஸ் புத்தகம்
விண்ணப்பிக்கும் முறை:
முதலில் gst.gov.in என்ற இணையதளத்தை Google-ல் Search செய்ய வேண்டும்.
பின்னர் Service என்ற button-ஐ கிளிக் செய்து, அதில் Registration Button-ஐ கிளிக் செய்ய வேண்டும். பின்னர், அதில் New Registration-ஐ தேர்வு செய்ய வேண்டும்.
முதல் முறையாக விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டுமெனில் நீங்கள் New Registration-ஐ கிளிக் செய்து கொள்ள வேண்டும். பினனர் அதில் உள்ள Form Details-ல் விவரங்களை நிரப்ப வேண்டும். நிரப்பிய விபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறைக்கு பலமுறை சரிபார்த்த பின்னர் Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து, உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டிருக்கும் Temporary Reference Number (TRN)-ஐ உள்ளீடு செய்ய வேண்டும்.
பிறகு Web Site வழியாக சென்று அதில் மறுபடியும் Service எண்ணை Link-ஐ கிளிக் செய்ய வேண்டும் அதற்கு கீழ் Registration Button-ஐ தேர்வு செய்து அதில் New Registration-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து Temporary Reference Number (TRN)-ஐ உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டிருக்கும் அதில் உள்ளீடு செய்ய வேண்டும். பிறகு உங்களின் மின்னன்ஜல் முகவரிக்கு வந்திருக்கும் OTP-ஐ உள்ளீடு செய்து Processed என்ற button-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து Draft -ல் Status ஐ அடுத்து உள்ள Option-ஐ கிளிக் செய்தால் ஒரு புதிய Page Open ஆகும். அதில் Business Detail -ஐ பதிவு செய்து Save & Continue கொடுக்க வேண்டும்.
அதன் பின்னர் Promoter அல்லது Partner இந்த 2nd படிகளில் உங்களின் தனிப்பட்ட விவரத்தை பதிவு செய்து Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு Authorised Signatory-ல் Save & Continue கொடுக்க வேண்டும். பிறகு Authorised Representative-ல் Yes or No தேர்வு செய்து Continue கொடுக்க வேண்டும்.
Principal place of business-ல் Form பதிவு பெய்து Save & Continue கொடுக்க வேண்டும், Additional Business-ல் Continue கொடுக்க வேண்டும்.
அடுத்து HSN Number-ஐ GST Website-ல் பதிவு செய்து Save & Continue கொடுக்க வேண்டும். பிறகு Detail of Bank Account தகவல்களை பதிவு செய்து Continue கொடுக்க வேண்டும்.
அதன் பின்னர் State Specific Information Page -ல் Form Fill பண்ணி Save & Continue கொடுக்க வேண்டும். பிறகு Verification கிளிக் செய்து Submit கொடுக்க வேண்டும் E-Signஐ OTP Verification பண்ண வேண்டும்.
பிறகு உங்களுக்கான GST வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டது என தெரிந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்கள் அறிய அரசாங்கத்தின் இந்த விளக்கத்தை அணுகலாம்
PDF லிங்க் : https://gst.py.gov.in/sites/default/files/gst-handbook-tamil.pdf