தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Electrician, Wureman.
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 18 – 25 .
விண்ணப்ப கட்டணம்: கிடையாது.
சம்பளம்:ரூ. 7000.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 5.