தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேடல் குழு அறிவித்துள்ளது. அதன்படி wwwtnjjmfau.in/vcapplication.pdf என்ற இணையதளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆகஸ்ட் 9ம் தேதிக்குள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories