Categories
மாநில செய்திகள்

பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு – அதிரடி உத்தரவு…!!!

சேலம் பெரியார், மதுரை காமராஜர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் நியமனம் பதவி உயர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக பல்கலையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்/பதவி உயர்வு அளிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பதவி உயர்வு அளிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் புகார் எழுந்தது குறித்து விசாரணை மேற்கொள்ள உயர்மட்ட குழு அமைத்து உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விசாரணைக் குழு  புகார்கள் குறித்து 3 மாதங்களில்ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |