செல்போன் ஆப் மூலம் ரூ.30,000 மோசடியில் ஈடுபட்ட சையது பக்ருதீன், மீரான் மொய்தீன்,முகம்மது மானஸ் என்கிற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வீடியோக்களை லைக் செய்து, ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்தால் மாதம் ரூ.54,000 சம்பாதிக்கலாம் என கூறி மோசடி செய்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் இது போன்ற வழிகளில் ஏமாற வேண்டாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Categories