Categories
திருவாரூர்

விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா…? ஷாக் கொடுத்த கலெக்டர்…. திருவாரூரில் பரபரப்பு….!!

பேருந்து நிலையங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளை கண்காணித்தார்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பேருந்து நிலையத்தில் விதிமுறைகளை பயன்படுத்தி பேருந்துகள் இயங்கி வருகிறதா என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் பேருந்துகளில் பயணம் செய்யும் மக்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பயணிக்கிறார்களா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து பேருந்து நிலையங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் சுகாதாரம் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Categories

Tech |