Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அஜீரணத்தைப் போக்கும் இஞ்சி – பூண்டு சட்னி!!!

இஞ்சி பூண்டு சட்னி

தேவையான பொருட்கள்:

பூண்டு – 1  கப்

இஞ்சி  –  1  கப்

பச்சை மிளகாய் – 10

புளி – எலுமிச்சை அளவு

மஞ்சள்தூள் – 1 சிட்டிகை

கடுகு – 1/4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

இஞ்சி பூண்டு சட்னி க்கான பட முடிவு
செய்முறை:

முதலில் இஞ்சி, பூண்டு, புளி, காய்ந்த மிளகாய், உப்பு  மற்றும் மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில், எண்ணெய் சேர்த்து கடுகு ,கறிவேப்பிலை சேர்த்து  அரைத்த விழுதைப் போட்டுக் கிளறி சுருண்டு வரும்போது, இறக்கினால்  இஞ்சி  பூண்டு சட்னி தயார் !!!

Categories

Tech |