பிரபல வங்கியான பேங்க் ஆப் பரோடாவில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா
பணி: head, dy.head vp
பணியிடம்: நாடு முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கல்வித் தகுதி: Degree
வயது : 45 வயதிற்குள்
சம்பளம்: மாதம் ரூ.50,000
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-Chief-Economist-PRO-08-04-2021.pdf