ICC கடந்த 6_ஆம் தேதி வெளியிட்ட T20I கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சளார் தரவரிசையில் ஆப்கான் வீரர் ரஷித் கான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
♣ ரஷித் கான் ⇒ ஆப்கானிஸ்தான் ↔ புள்ளி 780 ♦ தரவரிசை 01
♣ இமாட் வாசிம் ⇒ பாகிஸ்தான் ↔ புள்ளி 710 ♦ தரவரிசை 02
♣ ஷதாப் கான் ⇒ பாகிஸ்தான் ↔ புள்ளி 706 ♦ தரவரிசை 03
♣ அடில் ரஷீத் ⇒ இங்கிலாந்து ↔ புள்ளி 702 ♦ தரவரிசை 04
♣ மிட்சல் சான்டனர் ⇒ நியூஸிலாந்து ↔ புள்ளி 673 ♦ தரவரிசை 05
♣ ஆடம் சம்பா ⇒ ஆஸ்திரேலியா ↔ புள்ளி 672 ♦ தரவரிசை 06
♣ சாகிப் அல் ஹாசன் ⇒ பங்களாதேஷ் ↔ புள்ளி 658 ♦ தரவரிசை 07
♣ குல்தீப் யாதவ் ⇒ இந்தியா ↔ புள்ளி 658 ♦ தரவரிசை 08
♣ ஆண்டில் பெக்லுவாயோ ⇒ சவுத் ஆப்ரிக்கா ↔ புள்ளி 649 ♦ தரவரிசை 09
♣ பாஹீம் அஷ்ரப் ⇒ நியூஸிலாந்து ↔ புள்ளி 641 ♦ தரவரிசை 10
பங்களாதேஷ் வீரர் சாகிப் அல் ஹாசனும் , இந்திய வீரர் குல்தீப் யாதவ்_வும் 658 புள்ளிகள் இருந்தும் கூட சாகிப் அல் ஹாசனுக்கு பின்தங்கி குல்தீப் உள்ளார். ஒரு புள்ளிகள் பெற்றால் குல்தீப் ஒரு இடத்துக்கு முன்னேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.